Sunday 27 October 2013

Pendrive ல் write protected என வந்தால் என்ன செய்வது?



இப்போது Pendrive என்பது அனைவரும் அதிகமாக பாவிக்கும் removable disk ஆகும். இதன் மூலம் எமக்குத் தேவையான தரவுகள் தகவல்களை save செய்து தேவையான நேரங்களில் எமது கணனியில் pendrive ஐ connect செய்து பார்த்துக் கொள்ளலாம்.
அப்படி நாம் பாவனை செய்யும் pendrive ஆனது சில வேளைகளில் "cannot copy files and folder, drive is write protected. remove write protection or use another disk' என சில பிழை messages வராலம்.

இது போன்ற Error mesages வருவதற்கு வைரஸ் புரோகிராம்களே காரணமாக இருக்கும்.

இப்படியாக் Error Message வருவதற்கு ஒரு முக்கிய காரணம் உங்கள் கணினியில் உள்ள Registry file களில் வைரஸ்கள் வருவதனால். அதனாலேயே இப்படி செய்திகள் வருகின்றன.


இதனை எப்படி சரி செய்வதெனப் பாப்போம் 
1.உங்களுடைய கணினியில் Start பட்டன் அழுத்துங்கள்.

2.Run விண்டோவை திறவுங்கள்.

3.அதில்

reg add "HKLM\System\CurrentcontrolSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /vWriteProtect /f/d 0 
என கொடுத்து OK யை click செய்யுங்கள்.

அவளவு தான் இப்ப உங்க pendrive வெளிய எடுத்திட்டு திரும்ப connect பண்ணுங்க.. சரியா வரும்...
- See more at: http://parathan20.blogspot.in/2013/08/pendrive-write-protected.html#sthash.FY0dyWrw.dpuf

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...