Tuesday 22 December 2015

சர்வ காரிய சித்தி தரும் - மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் , ஸ்லோகங்கள்


சில வார்த்தைகள் இணையும்போது , அதற்கு அபரிமிதமான சக்தி கிடைத்து விடுகிறது. மந்திரங்கள், நாம ஜெபங்கள் - அப்படி உருவானவையே. இந்த கட்டுரையில் , குறிப்பிட்ட சில பலன்கள் பெற எந்த எந்த மந்திரங்களை  உபயோகப்படுத்தலாம் என்று கீழே தந்துள்ளேன். 


நம் , வாசகர்கள் அனைவரும் தங்களால் இயன்றவரை பயன்படுத்திக் கொள்ளவும். 
 http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcT7pBYjYBgAyHaLoOOayOuQ6i42tg4sxHaeWU6p1NOXEeDd9_DYUA

வினைகள் தீர்க்கும் விநாயகர்

விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணியின் கனிந்து
பொருள் : கொடிய துன்பங்களை வேரறுப்பவர், பொருள் பற்றைத் தணிவிப்பவர், வானுலகிற்கும் மண்ணுலகிற்கும் தலைவர். இத்தன்மையினரான விநாயகரைப் பணிந்து வணங்கினால் நன்மை பல பெற்று வாழலாம்.

Monday 21 December 2015

தெரிந்ததும் தெரியாததும் ......

1.உங்கள் வீட்டில் நீங்கள் தூங்கும்போது , கிழக்கு திசையில் தலை வைத்து படுக்கவேண்டும்.
2.சித்தப்பா, பெரிப்பா, மாமனார் வீட்டில் தூங்கும்போது தெற்கு திசையில் தலை வைத்து படுக்கவேண்டும்.
3.வெளியூருக்கு செல்லும்போதும், வெளியூரில் தங்கும்போதும் மேற்கு திசையில் தலை வைத்து படுக்கவேண்டும்.

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...