Thursday, 14 March 2013

சிவனின் தமிழ் பெயர்கள் குழந்தைகள் பெயர்


The Thousands Named (Tamil Names of Lord Siva)

Some of the Thamizh names of Lord Shiva are listed here.
Notes :
1. In Tamil there are no separate letters for k and g. So if you are looking for a word with g please look at k also and vice versa. Most often than not they can be interchangably used. Same is the case with p and b, v and w, ch and j, th and dh, t and d.
2. The endings an, An, On all indicate third person masculine singular. So they could also be used one in place of the other.
  

Tamil baby boy names starting "A" அ, ஆபெயர்கள்

aDaikkalam kAththAn - அடைக்கலம் காத்தான் aDaivArkkamudhan - அடைவார்க்கமுதன் aDaivOrkkiniyan - அடைவோர்க்கினியன் ADalarasan - ஆடலரசன் ADalazagan - ஆடலழகன் aDalERRan - அடலேற்றன் ADalvallAn - ஆடல்வல்லான் aDalviDaippAgan - அடல்விடைப்பாகன் aDalviDaiyAn - அடல்விடையான் aDangakkoLvAn - அடங்கக்கொள்வான் aDarchaDaiyan - அடர்ச்சடையன் ADaRkO - ஆடற்கோ adhalADaiyan - அதலாடையன் Adhi - ஆதி Adhibagavan - ஆதிபகவன் AdhipurANan - ஆதிபுராணன் Adhiraiyan - ஆதிரையன் adhirthuDiyan - அதிர்துடியன் adhirunkazalOn - அதிருங்கழலோன் AdhiyaNNal - ஆதியண்ணல் adikaL - அடிகள் aDiyArkkiniyAn - அடியார்க்கினியான் aDiyArkkunallAn - அடியார்க்குநல்லான் ADumnAthan - ஆடும்நாதன் AgamabOdhan - ஆகமபோதன் AgamamAnOn - ஆகமமானோன் AgamanAthan - ஆகமநாதன் aimmukan - ஐம்முகன் aindhADi - ஐந்தாடி aindhukandhAn - ஐந்துகந்தான் ainniRaththaNNal - ஐந்நிறத்தண்ணல் ainthalaiyaravan - *ஐந்தலையரவன் ainthozilOn - ஐந்தொழிலோன் aivaNNan - ஐவண்ணன் aiyamERpAn - ஐயமேற்பான் aiyan - ஐயன் aiyar - ஐயர் aiyARaNindhAn - ஐயாறணிந்தான் aiyARRaNNal - ஐயாற்றண்ணல் aiyARRarasu - ஐயாற்றரசு akaNdan - அகண்டன் akilankaDandhAn - அகிலங்கடந்தான் aLagaiyanROzan - அளகையன்றோழன் AlakaNTan - ஆலகண்டன் AlAlamuNDAn - ஆலாலமுண்டான் Alamarchelvan - ஆலமர்செல்வன் AlamardhEvan - ஆலமர்தேன் AlamarpirAn - ஆலமர்பிரான் AlamiDaRRAn - ஆலமிடற்றான் AlamuNdAn - ஆலமுண்டான் Alan - ஆலன் AlaniizalAn - ஆலநீழலான் AlanthuRainAthan - ஆலந்துறைநாதன் aLappariyAn - அளப்பரியான் AlaRamuRaiththOn - ஆலறமுறைத்தோன் AlavAyAdhi - ஆலவாய்ஆதி AlavAyaNNal - ஆலவாயண்ணல் aLavilAn - அளவிலான் aLavili - அளவிலி AlavilpemmAn - ஆலவில்பெம்மான் aLiyAn - அளியான் AlnizaRkaDavuL - ஆல்நிழற்கடவுள் AlnizaRkuravan - ஆல்நிழற்குரவன் AluRaiAdhi - ஆலுறைஆதி amaivu - அமைவு AmaiyaNindhAn - ஆமையணிந்தன் AmaiyAran - ஆமையாரன் AmaiyOTTinan - ஆமையோட்டினன் amalan - அமலன் amararkO - அமரர்கோ amararkOn - அமரர்கோன் ambalakkUththan - அம்பலக்கூத்தன் ambalaththiisan - அம்பலத்தீசன் ambalavan - அம்பலவான் ambalavANan - அம்பலவாணன் ammai - அம்மை ammAn - அம்மான் amudhan - அமுதன் amudhiivaLLal - அமுதீவள்ளல் AnaiyAr - ஆனையார் Anaiyuriyan - ஆனையுரியன் anakan - அனகன் analADi - அனலாடி analEndhi - அனலேந்தி analuruvan - அனலுருவன் analviziyan - அனல்விழியன் AnandhakkUththan - ஆனந்தக்கூத்தன் Anandhan - ஆனந்தன் aNangkan - அணங்கன் aNanguRaipangan - அணங்குறைபங்கன் anaRchaDaiyan - அனற்சடையன் anaRkaiyan - அனற்கையன் anaRRUN - அனற்றூண் anAthi - அனாதி AnAy - ஆனாய் anban - அன்பன் anbarkkanban - அன்பர்க்கன்பன் anbudaiyAn - அன்புடையான் anbusivam - அன்புசிவம் ANdakai - ஆண்டகை aNdamUrththi - அண்டமூர்த்தி aNdan - அண்டன் ANdAn - ஆண்டான் ANDavan - ஆண்டவன் aNDavANan - அண்டவாணன் andhamillAriyan - அந்தமில்லாரியன் andhivaNNan - அந்திவண்ணன் anEkan - அனேகன்/அநேகன் angkaNan - அங்கணன் ANip pon - ஆணிப் பொன் aNiyan - அணியன் aNNA - அண்ணா annai - அன்னை aNNAmalai - அண்ணாமலை annamkANAn - அன்னம்காணான் aNNal - அண்ணல் anthamillAn - அந்தமில்லான் anthamilli - அந்தமில்லி anthaNan - அந்தணன் anthiran - அந்திரன் aNu - அணு anychaDaiyan - அஞ்சடையன் anychADiyappan - அஞ்சாடியப்பன் anychaikkaLaththappan - அஞ்சைக்களத்தப்பன் anychaiyappan - அஞ்சையப்பன் anychezuththan - அஞ்செழுத்தன் anychezuththu - அஞ்செழுத்து appanAr - அப்பனார் ArAamuthu - ஆராஅமுது ARAdhAranilayan - ஆறாதாரநிலயன் aRaiyaNiyappan - அறையணியப்பன் aRakkaN - அறக்கண் aRakkoDiyOn - அறக்கொடியோன் aran - அரன் AraNan - ஆரணன் aRaneRi - அறநெறி ARaNivOn - ஆறணிவோன் Araravan - ஆரரவன் arasu - அரசு araththuRainAthan - அரத்துறைநாதன் aravachaiththAn - அரவசைத்தான் aravADi - அரவாடி ArAvamudhan - ஆராவமுதன் aRavan - அறவன் aravaNiyan - அரவணியன் aravanychUDi - அரவஞ்சூடி aravaraiyan - அரவரையன் aravArcheviyan - அரவார்செவியன் aravaththOLvaLaiyan - அரவத்தோள்வளையன் aRavAziandhaNan - அறவாழிஅந்தணன் aravEndhi - அரவேந்தி aRaviDaiyAn - அறவிடையான் Arazagan - ஆரழகன் arccithan - அர்ச்சிதன் ArchaDaiyan - ஆர்சடையன் ARERuchaDaiyan - ஆறேறுச்சடையன் ARERuchenniyan - ஆறேறுச்சென்னியன் arikkumariyAn - அரிக்குமரியான் arivaipangan - அரிவைபங்கன் aRivan - அறிவன் aRivu - அறிவு aRivukkariyOn - அறிவுக்கரியோன் ariya ariyOn - அரியஅரியோன் aRiya ariyOn - அறியஅரியோன் Ariyan - ஆரியன் ariyAn - அரியான் ariyasivam - அரியசிவம் ariyavar - அரியவர் ariyayaRkkariyan - அரியயற்க்கரியன் ariyorukURan - அரியோருகூறன் aRpudhak kUththan - அற்புதக்கூத்தன் aRpudhan - அற்புதன் aru - அரு aruL - அருள் aruLALan - அருளாளன் aruLaNNal - அருளண்ணல் aruLchOdhi - அருள்சோதி aruLiRai - அருளிறை aruLvaLLal - அருள்வள்ளல் aruLvaLLal nAthan - அருள்வள்ளல்நாதன் aruLvallAn - அருள்வல்லான் aRumalaruRaivAn - அறுமலருறைவான் arumaNi - அருமணி arumporuL - அரும்பொருள் aruNmalai - அருண்மலை arunthuNai - அருந்துணை ArUran - ஆரூரன் ARUrchaDaiyan - ஆறூர்ச்சடையன் ARUrmuDiyan - ஆறூர்முடியன் aruT kUththan - அருட்கூத்தன் aruTchelvan - அருட்செல்வன் aruTchuDar - அருட்சுடர் aruththan - அருத்தன் aruTperunychOdhi - அருட்பெருஞ்சோதி aruTpizambu - அருட்பிழம்பு aruvan - அருவன் aruvuruvan - அருவுருவன் Arvan - ஆர்வன் athikuNan - அதிகுணன் AthimUrththi - ஆதிமூர்த்தி AthinAthan - ஆதிநாதன் AthipirAn - ஆதிபிரான் athisayan - அதிசயன் aththan - அத்தன் Aththan - ஆத்தன் AththichUDi - ஆத்திச்சூடி ATkoNDAn - ஆட்கொண்டான் ATTugappAn - ஆட்டுகப்பான் attamUrthy - அட்டமூர்த்தி avanimuzudhuDaiyAn - அவனிமுழுதுடையான் avinAsi - அவிநாசி avinAsiyappan - அவிநாசியப்பன் avirchaDaiyan - அவிர்ச்சடையன் ayavandhinAthan - அயவந்திநாதன் ayiRchUlan - அயிற்சூலன் Ayizaiyanban - ஆயிழையன்பன் azagukAdhalan - அழகுகாதலன் azakan - அழகன் azal vaNNan - அழல்வண்ணன் azalArchaDaiyan - அழலார்ச்சடையன் azalmEni - அழல்மேனி azaRkaNNan - அழற்கண்ணன் azaRkuRi - அழற்குறி AzicheydhOn - ஆழிசெய்தோன் Azi IndhAn - ஆழி ஈந்தான் AzivaLLal - ஆழிவள்ளல் azivilAn - அழிவிலான் AziyAn - ஆழியான் Aziyar - ஆழியர் AziyaruLndhAn - ஆழியருள்ந்தான்

Tamil baby boy names starting B 'ப' மற்றும் ப-வரிசைபெயர்கள்

bAgampeNNan - பாகம்பெண்ணன் bagampeNkoNDOn - பாகம்பெண்கொண்டோன் bUdhappaDaiyan - பூதப்படையன் bUdhavaNinAthan - பூதவணிநாதன் buvan - புவன் buvanankaDandhoLi - புவனங்கடந்தொளி

Tamil baby boy names starting C 'ச' மற்றும் ச-வரிசை பெயர்கள்

chaDaimuDiyan - சடைமுடியன் chadaiyan - சடையன் chaDaiyANDi - சடையாண்டி chaDaiyappan - சடையப்பன் chalamaNivAn - சலமணிவான் chalamArchaDaiyan - சலமார்சடையன் chalanthalaiyAn - சலந்தலையான் chalanychaDaiyAn - சலஞ்சடையான் chalanychUDi - சலஞ்சூடி chandhaveNpoDiyan - சந்தவெண்பொடியன் changArthODan - சங்கார்தோடன் changaruLnAthan - சங்கருள்நாதன் chandramouli - சந்ரமௌலி chaRguNanAthan - சற்குணநாதன் chaTTainAthan - சட்டைநாதன் chaTTaiyappan - சட்டையப்பன் chekkarmEni - செக்கர்மேனி chemmEni - செம்மேனி chemmEni nAthan - செம்மேனிநாதன் chemmEniniiRRan - செம்மேனிநீற்றன் chemmEniyammAn - செம்மேனியம்மான் chempavaLan - செம்பவளன் chempoRchOdhi - செம்பொற்சோதி chempoRRiyAgan - செம்பொற்றியாகன் chemporuL - செம்பொருள் chengkankaDavuL - செங்கன்கடவுள் chenneRiyappan - செந்நெறியப்பன் chenychaDaiyan - செஞ்சடையன் chenychaDaiyappan - செஞ்சடையப்பன் chenychuDarchchaDaiyan - செஞ்சுடர்ச்சடையன் chErAkkaiyan - சேராக்கையன் chETchiyan - சேட்சியன் chEyizaibAgan - சேயிழைபாகன் chEyizaipangan - சேயிழைபங்கன் cheyyachaDaiyan - செய்யச்சடையன் chiRRambalavANan - சிற்றம்பலவாணன் chiththanAthan - சித்தநாதன் chiTTan - சிட்டன் chivan - சிவன் chOdhi - சோதி chOdhikkuRi - சோதிக்குறி chOdhivaDivu - சோதிவடிவு chOdhiyan - சோதியன் chokkalingam - சொக்கலிங்கம் chokkan - சொக்கன் chokkanAthan - சொக்கநாதன் chollaDangAn - சொல்லடங்கன் chollaRkariyAn - சொல்லற்கரியான் chollaRkiniyAn - சொல்லற்கினியான் chOpura nAthan - சோபுரநாதன் chuDalaippoDipUsi - சுடலைப்பொடிபூசி chuDalaiyADi - சுடலையாடி chuDar - சுடர் chuDaramaimEni - சுடரமைமேனி chuDaranaiyAn - சுடரனையான் chuDarchaDaiyan - சுடர்ச்சடையன் chuDarEndhi - சுடரேந்தி chuDarkkaNNan - சுடர்க்கண்ணன் chudarkkozundhu - சுடர்க்கொழுந்து chuDaRkuRi - சுடற்குறி chuDarmEni - சுடர்மேனி chuDarnayanan - சுடர்நயனன் chuDaroLi - சுடரொளி chuDarviDuchOdhi - சுடர்விடுச்சோதி chuDarviziyan - சுடர்விழியன் chUlaithiirththAn - சூலைதீர்த்தான் chUlamAraiyan - சூலமாரையன் chUlappaDaiyan - சூலப்படையன்

Tamil baby boy names starting D 'த' மற்றும் த-வரிசை பெயர்கள்

dhANu - தாணு dhEvadhEvan - தேவதேவன் dhEvan - தேவன்

Tamil baby boy names starting E 'எ' மற்றும் எ-வரிசை பெயர்கள்

EDakanAthan - ஏடகநாதன் eDuththapAdham - எடுத்தபாதம் Ekamban - ஏகம்பன் EkapAthar - ஏகபாதர் eLiyasivam - எளியசிவம் ellaiyilAdhAn - எல்லையிலாதான் ellAmuNarndhOn - எல்லாமுணர்ந்தோன் ellOrkkumiisan - எல்லோர்க்குமீசன் emperumAn - எம்பெருமான் Enakkomban - ஏனக்கொம்பன் EnangANAn - ஏனங்காணான் EnaththeyiRan - ஏனத்தெயிறான் EnaveNmaruppan - ஏனவெண்மருப்பன் eNguNan - எண்குணன் eNmalarchUDi - எண்மலர்சூடி eNNaththuNaiyiRai - எண்ணத்துனையிறை ennATTavarkkumiRai - எந்நாட்டவர்க்குமிறை eNNuRaivan - எண்ணுறைவன் ennuyir - என்னுயிர் enRumezilAn - என்றுமெழிலான் enthai - எந்தை enthAy - எந்தாய் eN thOLar - எண் தோளர் eNTOLan - எண்டோளன் eNTOLavan - எண்டோளவன் eNTOLoruvan - எண்டோளொருவன் ERamarkoDiyan - ஏறமர்கொடியன் ERERi - ஏறெறி eripOlmEni - எரிபோல்மேனி eriyADi - எரியாடி eriyEndhi - எரியேந்தி ERRAn - ஏற்றன் ERuDaiiisan - ஏறுடைஈசன் ERuDaiyAn - ஏறுடையான் erudhERi - எருதேறி erudhUrvAn - எருதூர்வான் erumbiisan - எரும்பீசன் ERUrkoDiyOn - ஏறூர்கொடியோன் ERuyarththAn - ஏறுயர்த்தான் eyilaTTAn - எயிலட்டான் eyilmUnReriththAn - எயில்மூன்றெரித்தான் EzhaipAgaththAn - ஏழைபாகத்தான் ezukadhirmEni - எழுகதிமேனி EzulakALi - ஏழுலகாளி ezuththaRi nAthan - எழுத்தறிநாதன்

Tamil baby boy names starting G 'க' மற்றும் க-வரிசை பெயர்கள்

gangaichchaDiayan - கங்கைச்சடையன் gangaiyanjchenniyAn - கங்கையஞ்சென்னியான் gangaichUDi - கங்கைசூடி gangaivArchaDaiyan - கங்கைவார்ச்சடையன் gnAnakkaN - ஞானக்கண் gnAnakkozunthu - ஞானக்கொழுந்து gnAnamUrththi - ஞானமூர்த்தி gnAnan - ஞானன் gnAnanAyakan - ஞானநாயகன் guru - குரு gurumAmaNi - குருமாமணி gurumaNi - குருமணி

Tamil baby boy names starting I 'இ' மற்றும் இ-வரிசை பெயர்கள்

iDabamUrvAn - இடபமூர்வான் iDaimarudhan - இடைமருதன் iDaiyARRIsan - இடையாற்றீசன் iDaththumaiyAn - இடத்துமையான் Ichan - ஈசன் IDili - ஈடிலி iirOTTinan - ஈரோட்டினன் iisan - ஈசன் ilakkaNan - இலக்கணன் iLamadhichUdi - இளமதிசூடி iLampiRaiyan - இளம்பிறையன் ilangumazuvan - இலங்குமழுவன் illAn - இல்லான் imaiyALkOn - இமையாள்கோன் imaiyavarkOn - இமையவர்கோன் iNaiyili - இணையிலி inamaNi - இனமணி inban - இன்பன் inbaniingAn - இன்பநீங்கான் indhusEkaran - இந்துசேகரன் indhuvAz chadaiyan - இந்துவாழ்சடையன் iniyan - இனியன் iniyAn - இனியான் iniyasivam - இனியசிவம் iRai - இறை iRaivan - இறைவன் iRaiyAn - இறையான் iRaiyanAr - இறையனார் irAmanAthan - இராமநாதன் iRappili - இறப்பிலி irAsasingkam - இராசசிங்கம் iravADi - இரவாடி iraviviziyan - இரவிவிழியன் IRilAn - ஈறிலான் - iruvarEththuru - இருவரேத்துரு iruvarthETTinan - இருவர்தேட்டினன் isaipADi - இசைபாடி ittan - இட்டன் iyalbazagan - இயல்பழகன் iyamAnan - இயமானன்

Tamil baby boy names starting K 'க' மற்றும் க-வரிசை பெயர்கள்

kaDaimuDinAthan - கடைமுடிநாதன் kaDalviDamuNDAn - கடல்விடமுண்டான் kaDamba vanaththiRai - கடம்பவனத்திறை kaDavuL - கடவுள் kadhir nayanan - கதிர்நயனன் kadhirkkaNNan - கதிர்க்கண்ணன் kaichchinanAthan - கைச்சினநாதன் kAlabayiravan - காலபயிரவன் kALai - காளை kaLaikaN - களைகண் kAlaippozudhannan - காலைப்பொழுதன்னன் kalaiyAn - கலையான் kALaiyappan - காளையப்பன் kAlakAlan - காலகாலன் kALakaNdan - காளகண்டன் kaLarmuLainAthan - களர்முளைநாதன் kaLiRRuriyan - களிற்றுரியன் kaLiRRurivaippOrvaiyAn - களிற்றுரிவைப்போர்வையான் kallAlnizalAn - கல்லால்நிழலான் kaLvan - கள்வன் kAmakOpan - காமகோபன் kamalapAthan - கமலபாதன் kAmaRkAyndhAn - காமற்காய்ந்தான் kanalADi - கனலாடி kanalArchaDaiyan - கனலார்ச்சடையன் kanalEndhi - கனலேந்தி kanalmEni - கனல்மேனி kanalviziyan - கனல்விழியன் kaNanAthan - கணநாதன் kanaRchaDaiyan - கனற்ச்சடையன் kaNchumandhaneRRiyan - கண்சுமந்தநெற்றியன் kaNdan - கண்டன் kandthanArthAthai - கந்தனார்தாதை kaNDikaiyan - கண்டிகையன் kaNDikkazuththan - கண்டிக்கழுத்தன் kangkALar - கங்காளர் kangkAnAyakan - கங்காநாயகன் kani - கனி kaNichchivANavan - கணிச்சிவாணவன் kaNmalarkoNDAn - கண்மலர்கொண்டான் kaNNA - கண்ணா kaNNALan - கண்ணாளன் kaNNAyiranAthan - கண்ணாயிரநாதன் kaNNazalAn - கண்ணழலான் kaNNudhal - கண்ணுதல் kaNNudhalAn - கண்ணுதலான் kaNTankaRaiyan - கண்டங்கறையன் kaNTankaRuththAn - கண்டங்கருத்தான் kApAlakkUththan - காபாலக்கூத்தன் kapAli - கபாலி kApAli - காபாலி kaRaikkaNTan - கறைக்கண்டன் kaRaimiDaRRan - கறைமிடற்றன் kaRaimiDaRRaNNal - கறைமிடற்றண்ணல் kAraNan - காரணன் karandthaichchUDi - கரந்தைச்சூடி karaviiranAthan - கரவீரநாதன் kariyADaiyan - கரியாடையன் kariyuriyan - கரியுரியன் kaRpaganAthan - கற்பகநாதன் kaRpakam - கற்பகம் kaRRaichchaDaiyan - கற்றைச்சடையன் kaRRaivArchchaDaiyAn - கற்றைவார்ச்சடையான் karumiDaRRan - கருமிடற்றான் kaRuththamaNikaNDar - கறுத்தமணிகண்டர் karuththan - கருத்தன் karuththAn - கருத்தான் karuvan - கருவன் kAthalan - காதலன் kattangkan - கட்டங்கன் kAvalALan - காவலாளன் kAvalan - காவலன் kayilainAthan - கயிலைநாதன் kayilaikkizavan - கயிலைக்கிழவன் kayilaimalaiyAn - கயிலைமலையான் kayilaimannan - கயிலைமன்னன் kayilaippadhiyan - கயிலைப்பதியன் kayilaipperumAn - கயிலைபெருமான் kayilaivEndhan - கயிலைவேந்தன் kayilaiyamarvAn - கயிலையமர்வான் kayilaiyan - கயிலையன் kayilaiyAn - கயிலையான் kayilAyamuDaiyAn - கயிலாயமுடையான் kayilAyanAthan - கயிலாயநாதன் kazaRchelvan - கழற்செல்வன் kEdili - கேடிலி kEDiliyappan - கேடிலியப்பன் kEzalmaruppan - கேழல்மறுப்பன் kEzaRkomban - கேழற்கொம்பன் kiiRRaNivAn - கீற்றணிவான் kO - கோ kODikA iishvaran - கோடிக்காஈச்வரன் kODikkuzagan - கோடிக்குழகன் koDukoTTi - கொடுகொட்டி koDumuDinAthan - கொடுமுடிநாதன் koDunkunRisan - கொடுங்குன்றீசன் kOkazinAthan - கோகழிநாதன் kokkaraiyan - கொக்கரையன் kokkiRagan - கொக்கிறகன் kOlachchaDaiyan - கோலச்சடையன் kOlamiDaRRan - கோலமிடற்றன் kOLiliyappan - கோளிலியப்பன் kOmakan - கோமகன் kOmAn - கோமான் kombaNimArban - கொம்பணிமார்பன் kOn - கோன் konRaialangkalAn - கொன்றை அலங்கலான் konRaichUdi - கொன்றைசூடி konRaiththArOn - கொன்றைத்தாரோன் konRaivEndhan - கொன்றைவேந்தன் koRRavan - கொற்றவன் kozundhu - கொழுந்து kozundhunAthan - கொழுந்துநாதன் kuDamuzavan - குடமுழவன் kUDaRkaDavuL - கூடற்கடவுள் kUDuvaDaththan - கூடுவடத்தன் kulaivaNangunAthan - குலைவணங்குநாதன் kulavAn - குலவான் kumaran - குமரன் kumaranRAdhai - குமரன்றாதை kuNakkadal - குணக்கடல் kUnaRpiRaiyan - கூனற்பிறையன் kuNDalachcheviyan - குண்டலச்செவியன் kunRA ezilaan - குன்றாஎழிலான் kupilan - குபிலன் kuravan - குரவன் kuRi - குறி kuRiyilkuRiyan - குறியில்குறியன் kuRiyilkUththan - குறியில்கூத்தன் kuRiyuruvan - குறியுருவன் kuRRam poRuththa nAthan - குற்றம்பொருத்தநாதன் kURRaN^kaDindhAn - கூற்றங்கடிந்தான் kURRaN^kAyndhAn - கூற்றங்காய்ந்தான் kURRaN^kumaiththAn - கூற்றங்குமத்தான் kURRudhaiththAn - கூற்றுதைத்தான் kuRumpalAnAthan - குறும்பலாநாதன் kurundhamarguravan - குருந்தமர்குரவன் kurundhamEvinAn - குருந்தமேவினான் kUththan - கூத்தன் kUththappirAn - கூத்தபிரான் kUviLamakizndhAn - கூவிளமகிழ்ந்தான் kUviLanychUdi - கூவிளஞ்சூடி kuvindhAn - குவிந்தான் kuzagan - குழகன் kuzaikAdhan - குழைகாதன் kuzaithODan - குழைதோடன் kuzaiyAdu cheviyan - குழையாடுசெவியன் kuzaRchaDaiyan - குழற்ச்சடையன்

Tamil baby boy names starting M 'ம' மற்றும் ம-வரிசை பெயர்கள்

mAchilAmaNi - மாசிலாமணி maDandhaipAgan - மடந்தைபாகன் maDavALbAgan - மடவாள்பாகன் mAdhA - மாதா mAdhavan - மாதவன் mAdhEvan - மாதேவன் madhimuththan - மதிமுத்தன் madhinayanan - மதிநயனன் mAdhirukkum pAdhiyan - மாதிருக்கும் பாதியன் madhivANan - மதிவாணன் madhivaNNan - மதிவண்ணன் madhiviziyan - மதிவிழியன் mAdhorubAgan - மாதொருபாகன் mAdhupAdhiyan - மாதுபாதியன் maikoLcheyyan - மைகொள்செய்யன் mainthan - மைந்தன் maiyaNimiDaROn - மையணிமிடறோன் maiyArkaNTan - மையார்கண்டன் mAkAyan udhirankoNDAn - மாகாயன் உதிரங்கொண்டான் mAlaimadhiyan - மாலைமதியன் malaimakaL kozhun^an - மலைமகள் கொழுநன் malaivaLaiththAn - மலைவளைத்தான் malaiyALbAgan - மலையாள்பாகன் malamili - மலமிலி malarchchaDaiyan - மலர்ச்சடையன் mAlorubAgan - மாலொருபாகன் mAlvaNangiisan - மால்வணங்கீசன் mAlviDaiyAn - மால்விடையன் mAman - மாமன் mAmaNi - மாமணி mAmi - மாமி man - மன் maNakkuzagan - மணக்குழகன் maNALan - மணாளன் manaththakaththAn - மனத்தகத்தான் manaththuNainAthan - மனத்துணைநாதன் manavAchakamkaDandhAr - மனவாசகம்கடந்தவர் maNavALan - மணவாளன் maNavazagan - மணவழகன் maNavezilAn - மணவெழிலான் maNchumandhAn - மண்சுமந்தான் mandharachchilaiyan - மந்தரச்சிலையன் mandhiram - மந்திரம் mandhiran - மந்திரன் mAnEndhi - மானேந்தி mangaibAgan - மங்கைபாகன் mangaimaNALan - மங்கைமணாளன் mangaipangkan - மங்கைபங்கன் maNi - மணி mAniDan - மானிடன் mAniDaththan - மானிடத்தன் maNikaNTan - மணிகண்டன் mANikka vaNNan - மாணிக்கவண்ணன் mANikkakkUththan - மாணிக்கக்கூத்தன் mANikkam - மாணிக்கம் mANikkaththiyAgan - மாணிக்கத்தியாகன் mAnmaRikkaraththAn - மான்மறிக்கரத்தான் maNimiDaRRan - மணிமிடற்றான் maNivaNNan - மணிவண்ணன் maNiyAn - மணியான் manjchan - மஞ்சன் manRakkUththan - மன்றக்கூத்தன் manRavANan - மன்றவாணன் manRuLADi - மன்றுளாடி manRuLAn - மன்றுளான் mApperunkaruNai - மாப்பெருங்கருணை maRaicheydhOn - மறைசெய்தோன் maRaikkATTu maNALan - மறைக்காட்டு மணாளன் maRaineRi - மறைநெறி maRaipADi - மறைபாடி maRaippariyan - மறைப்பரியன் maRaiyappan - மறையப்பன் maRaiyOdhi - மறையோதி marakatham - மரகதம் mAraniiRan - மாரநீறன் maRavan - மறவன் mARilAmaNi - மாறிலாமணி mARili - மாறிலி maRiyEndhi - மறியேந்தி mARkaNTALan - மாற்கண்டாளன் mARkAziyiindhAn - மார்கழிஈந்தான் mARRaRi varadhan - மாற்றறிவரதன் marudhappan - மருதப்பன் marundhan - மருந்தன் marundhiisan - மருந்தீசன் marundhu - மருந்து maruvili - மருவிலி mAsaRRachOdhi - மாசற்றசோதி mAsaRuchOdhi - மாசறுசோதி mAsili - மாசிலி mAthEvan - மாதேவன் mathiyar - மதியர் maththan - மத்தன் mathuran - மதுரன் mAvuriththAn - மாவுரித்தான் mAyan - மாயன் mazaviDaippAgan - மழவிடைப்பாகன் mazaviDaiyan - மழவிடையன் mazuppaDaiyan - மழுப்படையன் mazuvalAn - மழுவலான் mazuvALan - மழுவாளன் mazhuvALi - மழுவாளி mazhuvAtpaDaiyAn - மழுவாட்படையன் mazuvEndhi - மழுவேந்தி mazuvuDaiyAn - மழுவுடையான் mElar - மேலர் mElOrkkumElOn - மேலோர்க்குமேலோன் mEruviDangan - மேருவிடங்கன் mEruvillan - மேருவில்லன் mEruvilviiran - மேருவில்வீரன் mey - மெய் meypporuL - மெய்ப்பொருள் meyyan - மெய்யன் miinkaNNanindhAn - மீன்கண்ணணிந்தான் mikkArili - மிக்காரிலி miLirponnan - மிளிர்பொன்னன் minchaDaiyan - மின்சடையன் minnAruruvan - மின்னாருருவன் minnuruvan - மின்னுருவன் mudhalillAn - முதலில்லான் mudhalOn - முதலோன் mudhirAppiRaiyan - முதிராப்பிறையன் mudhukATTADi - முதுகாட்டாடி mudhukunRiisan - முதுகுன்றீசன் muDivillAn - முடிவில்லான் mukkaNmUrthi - முக்கண்மூர்த்தி mukkaNan - முக்கணன் mukkaNAn - முக்கணான் mukkaNNan - முக்கண்ணன் mukkaTkarumbu - முக்கட்கரும்பு mukkONanAthan - முக்கோணநாதன் muLai - முளை muLaimadhiyan - முளைமதியன் muLaiveNkiiRRan - முளைவெண்கீற்றன் mUlan - மூலன் mUlanAthan - மூலநாதன் mUlaththAn - மூலத்தான் mullaivananAthan - முல்லைவனநாதன் mummaiyinAn - மும்மையினான் muni - முனி munnayanan - முன்னயனன் munnOn - முன்னோன் munpan - முன்பன் munthai - முந்தை mUppilar - மூப்பிலர் muppuram eRiththOn - முப்புரம் எறித்தோன் muRRAmadhiyan - முற்றாமதியன் muRRuNai - முற்றுணை muRRuNarndhOn - முற்றுணர்ந்தோன் muRRunychaDaiyan - முற்றுஞ்சடையன் mUrththi - மூர்த்தி murugAvuDaiyAr - முருகாவுடையார் muruguDaiyAr - முருகுடையார் muthaliyar - முதலியர் muthalvan - முதல்வன் muththan - முத்தன் muththAr vaNNan - முத்தார் வண்ணன் muththilangu jOdhi - முத்திலங்குஜோதி muththiyar - முத்தியர் muththu - முத்து muththumEni - முத்துமேனி muththuththiraL - முத்துத்திரள் mUvAkkuzagan - மூவாக்குழகன் mUvAmEniyan - மூவாமேனியன் mUvAmudhal - மூவாமுதல் mUvarmudhal - மூவர்முதல் mUvilaichchUlan - மூவிலைச்சூலன் mUvilaivElan - மூவிலைவேலன் mUviziyOn - மூவிழையோன் muyaRchinAthan - முயற்சிநாதன் muzudhaRindhOn - முழுதறிந்தோன் muzudhOn - முழுதோன் muzhumudhal - முழுமுதல் muzudhuNarchOdhi - முழுதுணர்ச்சோதி muzudhuNarndhOn - முழுதுணர்ந்தோன்

Tamil baby boy names starting N 'ந' மற்றும் ந-வரிசை பெயர்கள்

nadan - நடன் nadhichaDaiyan - நதிச்சடையன் nadhichUDi - நதிசூடி nadhiyArchaDaiyan - நதியார்ச்சடையன் nadhiyUrchaDaiyan - நதியூர்ச்சடையன் naDuthaRiyappan - நடுத்தறியப்பன் naguthalaiyan - நகுதலையன் nakkan - நக்கன் nallAn - நல்லான் nallasivam - நல்லசிவம் naLLiruLADi - நள்ளிருளாடி namban - நம்பன் nambi - நம்பி naNban - நண்பன் nandhi - நந்தி nandhiyAr - நந்தியார் nanychamudhOn - நஞ்சமுதோன் nanychaNikaNTan - நஞ்சணிகண்டன் nanychArththOn - நஞ்சார்த்தோன் nanychuNDOn - நஞ்சுண்டோன் nanychuNkaNTan - நஞ்சுண்கண்டன் nanychuNkaruNaiyan - நஞ்சுண்கருணையன் nanychuNNamudhan - நஞ்சுண்ணமுதன் nanychuNpoRai - நஞ்சுண்பொறை naRchaDaiyan - நற்ச்சடையன் nAripAgan - நாரிபாகன் naRRavan - நற்றவன் naRRuNai - நற்றுணை naRRuNainAthan - நற்றுணைநாதன் nasaiyili - நசையிலி nAthan - நாதன் nAthi - நாதி naTTamADi - நட்டமாடி nATTamUnROn - நாட்டமூன்றோன் nattan - நட்டன் nattavan - நட்டவன் nAvalan - நாவலன் nAvalEchcharan - நாவலேச்சரன் nAyAdi yAr - நாயாடி யார் nayan - நயன் nayanachchuDarOn - நயனச்சுடரோன் nayanamUnRan - நயனமூன்றன் nayananudhalOn - நயனநுதலோன் nAyanAr - நாயனார் nayanaththazalOn - நயனத்தழலோன் neDunychaDaiyan - நெடுஞ்சடையன் nellivananAthan - நெல்லிவனநாதன் neRi - நெறி neRikATTunAyakan - நெறிகாட்டுநாயகன் neRRichchuDarOn - நெற்றிச்சுடரோன் neRRikkaNNan - நெற்றிக்கண்ணன் neRRinayanan - நெற்றிநயனன் neRRiyilkaNNan - நெற்றியில்கண்ணன் nEsan - நேசன் neyyADiyappan - நெய்யாடியப்பன் nidkaNdakan - நிட்கண்டகன் niilakaNTan - நீலகண்டன் niilakkuDiyaran - நீலக்குடியரன் niilamiDaRRan - நீலமிடற்றன் niiLchaDaiyan - நீள்சடையன் niineRinAthan - நீனெறிநாதன் niiRadi - நீறாடி niiRaNichemmAn - நீறணிச்செம்மான் niiRaNichuDar - நீறணிசுடர் niiRaNikunRam - நீறணிகுன்றம் niiRaNimaNi - நீறணிமணி niiRaNinudhalOn - நீறணிநுதலோன் niiRaNipavaLam - நீறணிபவளம் niiRaNisivan - நீறணிசிவன் niiRArmEniyan - நீறர்மேனியன் niirchchaDaiyan - நீர்ச்சடையன் niiRERuchaDaiyan - நீறேறுசடையன் niiRERuchenniyan - நீறேறுசென்னியன் niiRRan - நீற்றன் niiRuDaimEni - நீறுடைமேனி nIRupUsi - நீறுபூசி nikarillAr - நிகரில்லார் nilAchaDaiyan - நிலாச்சடையன் nilavaNichaDaiyan - நிலவணிச்சடையன் nilavArchaDaiyan - நிலவார்ச்சடையன் nimalan - நிமலன் ninmalan - நின்மலன் ninmalakkozhunddhu - நீன்மலக்கொழுந்து nimirpunchaDaiyan - நிமிர்புன்சடையன் nirAmayan - நிராமயன் niramba azagiyan - நிரம்பஅழகியன் niRaivu - நிறைவு niruththan - நிருத்தன் nIthi - நீதி niththan - நித்தன் nOkkamUnROn - நோக்கமூன்றோன் nOkkuRuanalOn - நோக்குறுஅனலோன் nOkkuRukadhirOn - நோக்குறுகதிரோன் nOkkuRumadhiyOn - நோக்குறுமதியோன் nOkkuRunudhalOn - நோக்குறுநுதலோன் noyyan - நொய்யன் nudhalOrviziyan - நுதலோர்விழியன் nudhalviziyan - நுதல்விழியன் nudhalviziyOn - நுதல்விழியோன் nudhaRkaNNan - நுதற்கண்ணன் nuNNiDaikURan - நுண்ணிடைகூறன் nuNNiDaipangan - நுண்ணிடைபங்கன் nuNNiyan - நுண்ணியன்

Tamil baby boy names starting O 'ஒ' மற்றும் ஒ-வரிசை பெயர்கள்

ODaNiyan - ஓடணியன் ODArmArban - ஓடார்மார்பன் ODEndhi - ஓடேந்தி OdhanychUDi - ஓதஞ்சூடி oLirmEni - ஒளிர்மேனி OngkAran - ஓங்காரன் OngkAraththudporuL - ஓங்காரத்துட்பொருள் oppArili - ஒப்பாரிலி oppili - ஒப்பிலி oRRaippaDavaravan - ஒற்றைப்படவரவன் oruthALar - ஒருதாளர் oruththan - ஒருத்தன் oruthuNai - ஒருதுணை oruvamanilli - ஒருவமனில்லி oruvan - ஒருவன் OTTiichan - ஓட்டீசன்

Tamil baby boy names starting P 'ப' மற்றும் ப-வரிசை பெயர்கள்

paDarchaDaiyan - படர்ச்சடையன் pAdhakamparisuvaiththAn - பாதகம்பரிசுவைத்தான் pAdhimAdhinan - பாதிமாதினன் paDikkAsiindhAn - படிகாசீந்தான் paDikkAsuvaiththaparaman- படிக்காசு வைத்த பரமன் padiRan - படிறன் pagalpalliRuththOn - பகல்பல்லிறுத்தோன் pakavan - பகவன் pAlaivana nAthan - பாலைவனநாதன் pAlannaniiRRan - பாலன்னநீற்றன் pAlar - பாலர் palichchelvAn - பலிச்செல்வன் pAliithAdhai - பாலீதாதை palikoNDAn - பலிகொண்டான் paLinginmEni - பளிங்கின்மேனி palithErchelvan - பலித்தேர்செல்வன் pallavanAthan - பல்லவநாதன் pAlniiRRan - பால்நீற்றன் pAlugandha iisan - பாலுகந்தஈசன் pAlvaNNa nAthan - பால்வண்ணநாதன் pAlvaNNan - பால்வண்ணன் pAmbaraiyan - பாம்பரையன் pAmpuranAthan - பாம்புரநாதன் paNban - பண்பன் paNdangkan - பண்டங்கன் paNdAram - பண்டாரம் paNDarangan - பண்டரங்கன் pANDarangan - பாண்டரங்கன் pANDippirAn - பாண்டிபிரான் pangkayapAthan - பங்கயபாதன் panimadhiyOn - பனிமதியோன் panimalaiyan - பனிமலையன் paNivArpaRRu - பணிவார்பற்று paraayththuRaiyaNNal - பராய்த்துறையண்ணல் paramamUrththi - பரமமூர்த்தி paraman - பரமன் paramayOki - பரமயோகி paramEssuvaran - பரமேச்சுவரன் paramEtti - பரமேட்டி paramparan - பரம்பரன் paramporuL - பரம்பொருள் paran - பரன் paranjchOthi - பரஞ்சோதி paranjchuDar - பரஞ்சுடர் parAparan - பராபரன் parasuDaikkaDavuL - பரசுடைக்கடவுள் parasupANi - பரசுபாணி parathaththuvan - பரதத்துவன் pAriDanychUzan - பாரிடஞ்சூழன் paridhiyappan - பரிதியப்பன் paRRaRRAn - பற்றற்றான் paRRaRuppAn - பற்றறுப்பான் paRRavan - பற்றவன் paRRu - பற்று paruppan - பருப்பன் pArvati maNALan - பார்வதி மணாளன் pAsamili - பாசமிலி pAsanAsan - பாசநாசன் pasuvERi - பசுவேறி pasumpon - பசும்பொன் pAsupathan - பாசுபதன் pasupathi - பசுபதி paththan - பத்தன் pattan - பட்டன் pavaLa vaNNan - பவளவண்ணன் pavaLach cheyyOn - பவளச்செய்யோன் pavaLam - பவளம் pavan - பவன் pAvanAsan - பாவநாசன் pAvanAsar - பாவநாசர் payaRRUraran - பயற்றூரரன் pazaiyAn - பழையான் pazaiyOn - பழையோன் pazakan - பழகன் pazamalainAthan - பழமலைநாதன் pazanappirAn - பழனப்பிரான் pazavinaiyaRuppAn - பழவினையறுப்பான் pemmAn - பெம்மான் peNbAgan - பெண்பாகன் peNkURan - பெண்கூறன் peNNAgiyaperumAn - பெண்ணாகியபெருமான் peNNamar mEniyan - பெண்ணமர் மேனியன் peNNANaliyan - பெண்ணாணலியன் peNNaNmEni - பெண்ணாண்மேனி peNNAnuruvan - பெண்ணானுருவன் peNNiDaththAn - பெண்ணிடத்தான் peNNorubAgan - பெண்ணொருபாகன் peNNorupangan - பெண்ணொருபங்கன் peNNuDaipperundhakai - பெண்ணுடைப்பெருந்தகை peNpARRUdhan - பெண்பாற்றூதன் pErALan - பேராளன் pErambalavANan - பேரம்பலவாணன் pEraruLALan - பேரருளாளன் pErAyiravan - பேராயிரவன் pErchaDaiyan - பேர்ச்சடையன் pErezuththuDaiyAn - பேரெழுத்துடையான் pErinban - பேரின்பன் periyakaDavuL - பெரியகடவுள் periyAn - பெரியான் periya perumAn - பெரிய பெருமான் periyaperumAnaDikaL - பெரியபெருமான் அடிகள் periyasivam - பெரியசிவம் periyavan - பெரியவன் pEroLi - பேரொளி pEroLippirAn - பேரொளிப்பிரான் peRRamERi - பெற்றமேறி peRRamUrthi - பெற்றமூர்த்தி perumAn - பெருமான் perumAnAr - பெருமானார் perum poruL - பெரும் பொருள் perumpayan - பெரும்பயன் perundhEvan - பெருந்தேவன் perunkaruNaiyan - பெருங்கருணையன் perunthakai - பெருந்தகை perunthuNai - பெருந்துணை perunychOdhi - பெருஞ்சோதி peruvuDaiyAr - பெருவுடையார் pEsaRkiniyan - பேசற்கினியன் picchar - பிச்சர் pichchaiththEvan - பிச்சைத்தேவன் pIdar - பீடர் pinjgnakan - பிஞ்ஞகன் piRaichchenniyan - பிறைச்சென்னியன் piRaichUDan - பிறைசூடன் piRaichUDi - பிறைசூடி piRaikkaNNiyan - பிறைக்கண்ணியன் piRaikkIRRan - பிறைக்கீற்றன் piRaiyALan - பிறையாளன் pirAn - பிரான் piRappaRuppOn - பிறப்பறுப்போன் piRappili - பிறப்பிலி piRavApperiyOn - பிறவாப்பெரியோன் piriyAdhanAthan - பிரியாதநாதன் pithA - பிதா piththan - பித்தன் podiyAdi - பொடியாடி poDiyArmEni - பொடியார்மேனி pOgam - போகம் pOkaththan - போகத்தன் pon - பொன் ponmalaivillAn - பொன்மலைவில்லான் ponmAnuriyAn - பொன்மானுரியான் ponmEni - பொன்மேனி ponnambalak kUththan - பொன்னம்பலக்கூத்தன் ponnambalam - பொன்னம்பலம் ponnan - பொன்னன் ponnArmEni - பொன்னார்மேனி ponnAyiramaruLvOn - பொன்னாயிரமருள்வோன் ponnuruvan - பொன்னுருவன் ponvaiththanAyakam - பொன்வைத்தநாயகம் pOrAziyiindhAn - போராழிஈந்தான் poRchaDaiyan - பொற்சசையன் poruppinAn - பொருப்பினான் poyyili - பொய்யிலி pugaz - புகழ் pugazoLi - புகழொளி pULaichchUDi - பூளைச்சூடி puliththOlan - புலித்தோலன் puliyadhalADaiyan - புலியதலாடையன் puliyadhaLan - புலியதளன் puliyuDaiyan - புலியுடையன் puliyuriyan - புலியுரியன் puLkANAn - புள்காணான் punachadaiyan - புனசடையன் punalArchaDaiyan - புனலார்சடையன் punalchUdi - புனல்சூடி punalEndhi - புனலேந்தி pUNanUlar - பூணநூலர் punaRchaDaiyan - புனற்சடையன் puNarchip poruL - புணர்ச்சிப் பொருள் punavAyilnAthan - புனவாயில்நாதன் punchaDaiyan - புன்சடையன் pungkavan - புங்கவன் punidhan - புனிதன் puNNiyamUrththi - புண்ணியமூர்த்தி puNNiyan - புண்ணியன் puramaviththAn - புரமவித்தான் purameriththAn - புரமெரித்தான் purameydhAn - புரமெய்தான் puramUreriththAn - புரமூரெரித்தான் purANamuni - புராணமுனி purANan - புராணன் puranycheRRAn - புரஞ்செற்றான் puranychuTTAn - புரஞ்சுட்டான் purAthanan - புராதனன் purichaDaiyan - புரிசடையன் purinUnmEni - புரிநூன்மேனி purameriththAn - புரமெரித்தான் pUraNan - பூரணன் purAri - புராரி puRRiDankoNDAr - புற்றிடங்கொண்டார் pUsan - பூசன் pUthanAthar - பூதநாதர் pUthanAyakan - பூதநாயகன் pUthapathi - பூதபதி puthiyan - புதியன் pUthiyar - பூதியர் puththEL - புத்தேள் puuvananaathan - பூவனநாதன் puuvaNanaathan - பூவணநாதன் puyangan - புயங்கன்

Tamil baby boy names starting S 'ச' மற்றும் ச-வரிசை பெயர்கள்

saivan - சைவன் saivar - சைவர் sakalasivan - சகலசிவன் sAmavEthar - சாமவேதர் sampu - சம்பு sangkaran - சங்கரன் santhirasEkaran - சந்திரசேகரன் sAraNan - சாரணன் sathAsivan - சதாசிவன் sAthikIthavarththamAnar - சாதிகீதவர்த்தமானர் saththan - சத்தன் sathuran - சதுரன் sayampu - சயம்பு sEdan - சேடன் seddi - செட்டி selvan - செல்வன் semmAn - செம்மான் sempon - செம்பொன் senneRi - செந்நெறி sEvakan - சேவகன் sEvalOn - சேவலோன் seyyan - செய்யன் shivan - சிவன் silampan - சிலம்பன் sIlan - சீலன் singkam - சிங்கம் siththan - சித்தன் siththar - சித்தர் sittan - சிட்டன் sivakkozundhu - சிவக்கொழுந்து sivalOkan - சிவலோகன் sivamUrththi - சிவமூர்த்தி sivan - சிவன் sivAnandhan - சிவானந்தன் sivanyAnam - சிவஞானம் sivaperumAn - சிவபெருமான் sivapuran - சிவபுரன் sivapuraththarasu - சிவபுரத்தரசு sudar - சுடர் sULAmaNi - சூளாமணி sUlapANi - சூலபாணி sUlappaDaiyan - சூலப்படையன் sUlaththan - சூலத்தன் sUli - சூலி sundharar - சுந்தரர் surapathi - சுரபதி suvaNdar - சுவண்டர்

Tamil baby boy names starting T 'த' மற்றும் த-வரிசை பெயர்கள்

thAdhaiyilthAdhai - தாதையில்தாதை thaDuththATkoLvAn - தடுத்தாட்கொள்வான் thaDuththATkoNDAn - தடுத்தாட்கொண்டான் thaiyalpAgan - தையல்பாகன் thakkanRalaikoNDAn - தக்கன்றலைகொண்டான் thalaikalanAn - தலைக்கலனான் thalaimakan - தலைமகன் thalaimAlaiyan - தலைமாலையன் thalaipaliyan - தலைபலியன் thalaipaththaDarththAn - தலைப்பத்தடர்த்தான் thalaivan - தலைவன் thalaiyEndhi - தலையேந்தி thALamiithAdhai - தாளமீதாதை thaLirmadhiyan - தளிர்மதியன் thamizan - தமிழன் thamizcheydhOn - தமிழ்செய்தோன் thammAn - தம்மான் thanakkuvamaiyillAn - தனக்குவமையில்லான் thAninban - தானின்பன் thanipperiyOn - தனிப்பெரியோன் thanipperunkaruNai - தனிப்பெருங்கருணை thaniyan - தனியன் thannaiyan - தன்னையன் thannaiyugappAn - தன்னையுகப்பான் thaNNArmadhichUDi - தண்ணார்மதிசூடி thannErillAn - தன்னேரில்லான் thanninban - தன்னின்பன் thannoLiyOn - தன்னொளியோன் thaNpunalan - தண்புனலன் thanthiran - தந்திரன் thAnthOnRi - தாந்தோன்றி/தான்தோன்றி thapOthanan - தபோதனன் thaththuvan - தத்துவன் thavaLachchaDaiyan - தவளச்சடையன் thAyilAththAyan - தாயிலாத்தாயன் thAyinumnallan - தாயினும்நல்லன் thAyinumparindhOn - தாயினும்பரிந்தோன் thAyiRchiRandhOn - தாயிற்சிறந்தோன் thAyumAnavan - தாயுமானவன் thazalEndhi - தழலேந்தி thazhaleDuththAn - தழலெடுத்தான் thazalmEni - தழல்மேனி thazhalvaNNan - தழல்வண்ணன் thazalviziyan - தழல்விழியன் thazaRpizampu - தழற்பிழம்பு thAzchaDaiyan - தாழ்சடையன் thAzhchaDaikkaDavuL - தாழ்சடைக்கடவுள் thEDoNAththEvan - தேடொணாத்தேவன் thenmugakkaDavuL - தென்முகக்கடவுள் thennADuDaiyAn - தென்னாடுடையான் thennan - தென்னன் thennansivan - தென்னான்சிவன் thenpANDinADan - தென்பாண்டிநாடன் thEsan - தேசன் thEvar singkam - தேவர் சிங்கம் thigaTTAyinban - திகட்டாயின்பன் thigazchemmAn - திகழ்செம்மான் thiyampakan - தியம்பகன் thiiyADi - தீயாடி thiiyADukUththan - தீயாடுகூத்தன் thillaikkUththan - தில்லைக்கூத்தன் thillaivANan - தில்லைவாணன் thillaiyambalam - தில்லையம்பலம் thillaiyUran - தில்லையூரன் thingaLchUDi - திங்கள்சூடி thingaTkaNNan - திங்கட்கண்ணன் thIran - தீரன் thIrththan - தீர்த்தன் thiru - திரு thirumaNi - திருமணி thirumEninAthan - திருமேனிநாதன் thirumEniyazagan - திருமேனியழகன் thirumiDaRRan - திருமிடற்றன் thiruththaLinAthan - திருத்தளிநாதன் thiruththan - திருத்தன் thiruvAn - திருவான் thiruvAppuDaiyAn - திருவாப்புடையன் thODuDaiyacheviyan - தோடுடையசெவியன் thOlADaiyan - தோலாடையன் tholaiyAchchelvan - தொலையாச்செல்வன் thollOn - தொல்லோன் tholliyOn - தொல்லியோன் thoNDarkkamudhan - தொண்டர்க்கமுதன் thOnRAththuNai - தோன்றாத்துணை thORRamilli - தோற்றமில்லி thOzan - தோழன் thuDikoNDAn - துடிகொண்டான் thuDiyEndhi - துடியேந்தி thUkkiyathiruvaDi - தூக்கியதிருவடி thuLakkili - துளக்கிலி thuLirmadhiyan - துளிர்மதியன் thUmaNi - தூமணி thUmEniyan - தூமேனியன் thuNaiyili - துணையிலி thUNDAchchuDar - தூண்டாச்சுடர் thuNDappiRaiyan - துண்டப்பிறையன் thUNDuchOdhi - தூண்டுச்சோதி thUniiRRan - தூநீற்றன் thuRai kATTum vaLLal - துறைகாட்டும்வள்ளல் thuyaramthiirththanAthan- துயரம்தீர்த்தநாதன் thUyavan - தூயவன் thUyOn - தூயோன் thuyyan - துய்யன்

Tamil baby boy names starting U 'உ' மற்றும் உ-வரிசை பெயர்கள்

uchchinAthar - உச்சிநாதர் uDaiyAn - உடையான் uDaiyilAvuDaiyan - உடையிலாவுடையன் uDukkaiyoliyan - உடுக்கையொலியன் ulaganAthan - உலகநாதன் ulagiinRAn - உலகீன்றான் ulakamUrththi - உலகமூர்த்தி uLLankavarkaLvan - உள்ளங்கவர்கள்வன் umaiaNNal - உமைஅண்ணல் umaikAdhalan - உமைகாதலன் umaikandhanuDanAr - உமைகந்தனுடனார் umaikELvan - உமைகேள்வன் umaikOn - உமைகோன் umaikURan - உமைகூறன் umaikkun^Athan - உமைக்குநாதன் umaipAngan - உமைபாங்கன் umaiviruppan - உமைவிருப்பன் umaiyAgan - உமையாகன் umaiyALpangan - உமையாள்பங்கன் umaiyODuRaivAn - உமையோடுறைவான் umaiyorubAgan - உமையொருபாகன் umApathi - உமாபதி Unamili - ஊனமிலி uRavan - உறவன் uRavili - உறவிலி urutharuvAn - உருதருவான் uruththiralOkan - உருத்திரலோகன் uruththiramUrthy - உருத்திரமூர்த்தி urutthiran - உருத்திரன் uruvilAn - உருவிலான் uruvoDupeyariivaLLal - உருவொடுபெயரீவள்ளல் uththaman - உத்தமன் utRRAn - உற்றான் uvamanilli - உவமநில்லி uyyakkoLvAn - உய்யக்கொள்வான் uyyakkoNDaan - உய்யக்கொண்டான் uzaiyiiruriyan - உழையீருரியன் uzuvaiyuriyan - உழுவையுரியன் Uzimudhalvan - ஊழிமுதல்வன்

Tamil baby boy names starting V 'வ' மற்றும் வ-வரிசை பெயர்கள்

vA~nchiyanAthan - வாஞ்சியநாதன் vaDathaLi nAthan - வடத்தளிநாதன் vaigalnAthan - வைகல்நாதன் vaippu - வைப்பு vaiyan - வையன் vaLaipiRaiyan - வளைபிறையன் vaLLal - வள்ளல் valampuranAthan - வலம்புரநாதன் valampuri - வலம்புரி vAlaRivan - வாலறிவன் vaLarmadhiyan - வளர்மதியன் vaLarpiRaiyan - வளர்பிறையன் vAlIchcharan - வாலீச்சரன் valiyan - வலியன் valiyasivam - வலியசிவம் vAlizaibAgan - வாலிழைபாகன் vAlizaipangan - வாலிழைபங்கன் vallavan - வல்லவன் vAman - வாமன் vAmathEvar - வாமதேவர் vAnavan - வானவன் vAnOrkkiRaivan - வானோர்க்கிறைவன் varadhan - வரதன் varaichilaiyan - வரைச்சிலையன் varaivillAn - வரைவில்லான் varambilinban - வரம்பிலின்பன் vAraNaththuriyan - வாரணத்துரியன் vAraNaththurivaiyAn - வாரணத்துரிவையான் varaththan - வரத்தன் vArchaDai aran - வார்ச்சடிஅரன் vArchaDaiyan - வார்சடையன் vAyAn - வாயான் vayiram - வயிரம் vayira vaNNan - வயிரவண்ணன் vayirath thUN nAthan - வயிரத்தூண்நாதன் vAymUrnAthan - வாய்மூர்நாதன் vazikATTu vaLLal - வழிகாட்டுவள்ளல் vAzmudhal - வாழ்முதல் vEdan - வேடன் vEdhagiidhan - வேதகீதன் vEdhamudhalvan - வேதமுதல்வன் vEdhan - வேதன் vEdhanAthan - வேதநாதன் vEdhavEdhAnthan - வேதவேதாந்தன் vEdhavizupporuL - வேதவிழுப்பொருள் vEdhEvar - வேதேவர் vElanthAdhai - வேலந்தாதை veLirmiDaRRan - வெளிர்மிடற்றன் veLLaDainAthan - வெள்ளடைநாதன் veLLam aNaiththavan - வெள்ளம் அணைத்தவன் veLLerukkanjchaDaimuDiyAn- வெள்ளெருக்கஞ்சடைமுடியான் veLLERRan - வெள்ளேற்றன் veLLERRaNNal - வெள்ளேற்றண்ணல் veLLimalainAthan - வெள்ளிமலைநாதன் veLLiyan - வெள்ளியன் vELviyALar - வேள்வியாளர் vEndhan - வேந்தன் veNkADan - வெண்காடன் veNkuzaiyan - வெண்குழையன் veNmadhiyan - வெண்மதியன் veNmadhikkuDumiyan - வெண்மதிக்குடுமியன் veNmadhippAdhiyAn - வெண்மதிப்பாதியான் veNmiDaRRAn - வெண்மிடற்றான் veNNeyappan - வெண்ணெய்அப்பன் veNNiiRRan - வெண்ணீற்றன் veNNinAthan - வெண்ணிநாதன் veNpiRaiyan - வெண்பிறையன் veNTuRainAthan - வெண்டுறைநாதன் vEr - வேர் vEthiyan - வேதியன் vETkaiyilAn - வேட்கையிலான் vEyavanAr - வேயவனார் vEzamuganRAdhai - வேழமுகன்றாதை vEzanthAdhai - வேழந்தாதை viDaippAgan - விடைப்பாகன் viDai aran - விடை அரன் viDaivalAn - விடைவலான் viDaiyan - விடையன் vidaiyAn - விடையான் viDaiyavan - விடையவன் viDaiyERi - விடையேறி viDaiyuDaiyAn - விடையுடையான் viDaiyUrdhi - விடையூர்தி viDaiyUrvAn - விடையூர்வான் vidalai - விடலை viDamuNDakaNTan - வடமுண்டகண்டன் viDamuNDOn - விடமுண்டோன் vidangkan - விடங்கன் vIdar - வீடர் vilakkaNan - விலக்கணன் viiNaiviththagan - வீணைவித்தகன் viiraTTEsan - வீரட்டேசன் viiziyazagan - வீழியழகன் vikirdhan - விகிர்தன் viLakku - விளக்கு villi - வில்லி vilvavananAthan - வில்வவனநாதன் vimalan - விமலன் vinaikEDan - வினைகேடன் viNNOrperumAn - விண்ணொர்பெருமான் viraichErcharaNan - விரைச்சேர்சரணன் viRalvEDan - விறல்வேடன் vIran - வீரன் vIraNar - வீரணர் virichaDaiyan - விரிசடையன் virindhAn - விரிந்தான் virumpan - விரும்பன் virundhiTTa varadhan - விருந்திட்டவரதன் viruppan - விருப்பன் viruththan - விருத்தன் vithi - விதி vithiyar - விதியர் viththagan - வித்தகன் viththaga vEDan - வித்தகவேடன் viththan - வித்தன் viyanchadaiyan - வியன்சடையன் vizinudhalAn - விழிநுதலான் vaziththuNai - வழித்துணை vizumiyAn - விழுமியான்

Tamil baby boy names starting Y 'ய' மற்றும் ய-வரிசை பெயர்கள்

yAnaiyuriyan - யானையுரியன் yAzmUrinAthan - யாழ்மூரிநாதன்

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...