Monday, 25 February 2013

திசைகளும் கோவில்களும்...

மேற்கு நோக்கியவை பரிகாரத் தலங்கள். கிழக்கு நோக்கியவை அனுக்கிரகத் தலங்கள்.
வடக்கு நோக்கியவை சக்தி பீஜம் உள்ளவை. அம்பாளுக்கு நந்தி வாகனமாக இருந்தால் சிவாம்சம். சிம்மம் வாகனமாக இருந்தால் காளி அம்சம்.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...