Tuesday, 21 May 2013

அதிர்ஷ்ட மந்திரம்

வசி வசி சகலமும் வசி
சர்வமும் வசி சகலரும் வசி என 18 முறை கண்ணாடியில்் உங்க முகத்தை பார்த்தபடி சொல்லுங்க.அன்றைய நாளில் இன்னும் கூடுதல் அதிர்ஷ்டமா இருக்குமாம்.பழைய மாந்த்ரீக புக்ல படிச்சது.அனைவருக்கும் காலை வணக்கம்!!!
  

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...